புதுச்சேரி 100 அடி சாலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரே போக்குவரத்தை சரி செய்வதற்காக சாலை நடுவே கூண்ட அமைத்து பயிற்சி போலீசாரை போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..