கோவை அவிநாசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள குடையுடன் அமர்ந்திருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..