தமிழக முழுவதும் பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில் சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.