இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையத்தில் பழைய நகராட்சி கட்டிடத்தில் ஆதரவற்றோர் மீட்பு பராமரிப்பு மையம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் மாற்று திறனாளிகள் நலத்துறை முதன்மை செயலாளர் நாகராஜன் கலந்துகொண்டு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு பாராட்டி பரிசு வழங்கினார்.அருகில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கீத் குமார் ஜெயின் உள்ளிட்டோர் உள்ளனர்.
07-Jun-2024
இன்றைய போட்டோ15-Mar-2026

2/

3/

4/

5/

6/

7/

8/
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலான மேம்பால ரயில் வழித்தடம், பரங்கிமலை வரை விரிவுபடுத்தப்பட்டு, ரயில் சேவை துவங்கியது. இதன் வாயிலாக மேம்பால ரயில் மெட்ரோ ரயில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை இணைக்கும் மையமாக பரங்கிமலை மாறியிருப்பது பயணியரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இடம்: புழுதிவாக்கம், சென்னை.
15-Mar-2026

9/
இன்றைய போட்டோ14-Mar-2026

10/

