திருப்பூர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டு வரும் கேன்சர் சென்டர் கட்டடத்தின் சுவர்கள் மெகா கிரேன் மூலம் அமைக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..