தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து வெறிநாய் கடி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட்டனர். இடம் மெரினா கலங்கரை விளக்கம்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..