சட்ட விரோதமாக தாய்ப்பால் பவுடர்களை விற்பனை செய்த தனியார் மருந்து குடோனில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து தாய்ப்பால் பவுடர்களை பறிமுதல் செய்தனர். இடம் : அரும்பாக்கம், சென்னை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..