புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர்களை மகிழ்வித்து வந்த சிறுவர் உல்லாச ரயில் விரைவில் ஓய்வு பெற போகிறது. அதைமுன்னிட்டு ரயில் இயக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..