கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் நடந்த மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள மழைநீர் சேகரிக்கும் மாதிரி கட்டமைப்பை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..