இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ், அலெக்சாண்டர் ஈக்வெஸ்டிரியன் கிளப் மற்றும் ஈகுவைன் டிரீம்ஸ் சார்பில் கோடைகால இலவச குதிரையேற்ற பயிற்சி முகாம் நிறைவு விழா கோவை நவஇந்தியா அலெக்சாண்டர் ஈக்வெஸ்டிரியன் கிளப்பில் நடந்தது. இதில் பங்கேற்றவர்களுடன் (இடமிருந்து) இன்டிஜீனஸ் ஹார்ஸ் சோசைட்டி செயலாளர் பிரகதீஸ்வரன், தினமலர் நாளிதழ் கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார்,மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், ஈகுவைன் டிரீம்ஸ் முதன்மை செயல் அதிகாரி சக்தி பாலாஜி, இயக்குனர் பாரதி, கால்நடை மருத்துவர் வேடியப்பன் உள்ளிட்டோர்.
27-May-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/
3/
4/
5/

6/

7/

8/

9/

10/

