தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நினைவரங்கத்தில் சிறார் எழுத்தாளர்களுக்கான கோடை கொண்டாட்டம் நடந்தது. சிறார் எழுத்தாளர்களை கலெக்டர் லட்சுமிபதி பங்கேற்று பாராட்டினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..