திருப்பூர், விபத்து ஒன்றில் மூளை சாவடைந்த சுடர்கொடியின் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆம்புலன்ஸ்சில் உடல் ஏற்றப்படுவதை சோகமாக பார்த்த பொதுமக்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..