விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரை தேசிய நெடுஞ்சாலை பணி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது மீண்டும் சாலை அமைக்கும்படி துவங்கியுள்ளது. இடம்: வடக்குத்து வடலூர் கடலூர்.
பாஜ புதிய செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபினுக்கு டில்லி தேசிய தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் தனி யூனியன் அமைக்க வலியுறுத்தி 30 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்