ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷி மரணமடைந்ததை யொட்டி, இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..