முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் அவரது சிலைக்கு கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..