கோவை டாடாபாத் அன்னை கஸ்தூரிபாய் மகளிர் மற்றும் நுகர்வோர் சங்கத்தின் 41 வது ஆண்டு விழாவில் சிக்கில் மாலா சந்திரசேகர் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது அருகில் சங்கம் தலைவி சித்ரா கதிரேசன், செயலாளர் மகாலட்சுமி சுப்ரமணியம்,பொருளாளர் ரமா வெங்கட்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.