கோவையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் போத்தனூர் நான்கு வழி பிரதான சாலையில் குறிச்சி பிரிவு நோக்கி வரும் ரோடு முழுவதும் மழை நீர் சூழ்ந்தது இதில் ஊர்ந்து சென்ற வாகனம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..