சென்னை வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புதிய மேம்பாலத்தில் அதிகாலையில் வாகன போக்குவரத்து குறைவாக உள்ளதால் பொதுமக்கள் ஹாயாக மேம்பாலத்தில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..