வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் வரை செல்லும் சாலை முழுவதும் குவாரிகளில் இருந்து ஜல்லிகளை எடுத்துச் செல்லும் லாரிகளால் ஏற்படும் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..