கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2 பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் 28 -வது ஆறாட்டு உற்சவ விழாவையொட்டி விளக்கேந்தியபடி ஊர்வலமாக வந்த பெண்கள்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.