நமது நாளிதழ் எதிரொலி திருவள்ளூர் பூண்டி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை கடந்த ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலைகள் அமைக்கவில்லை செய்தி படத்துடன் போடப்பட்டது உடனே சாலை அமைக்கப்பட்டுள்ளது
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..