பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், மெஷின் கண்காட்சி சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிமுக கூட்டம் திருப்பூர் காயத்ரி ஓட்டலில் நடந்தது. அதில், பங்கேற்றவர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..