விருத்தாச்சலம் புறவழிச்சாலையில் உள்ள ஜெயப்பிரியா வித்யாலயா சி பி எஸ் இ பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரிக்கனவு 2024. தலைப்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..