உடுமலை நேதாஜி மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாகனங்களில் தீ ஏற்பட்டால் எப்படி அனைப்பது குறித்து தீயனைப்பு போலீஸ்சார் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்,
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..