கரூர் நகரம் அண்ணா நகர் பகுதியில் காயங்களுடன் புதிய கட்டுமான கட்டடத்தில் தஞ்சம் புகுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..