கிராமப்புற ஏழை, எளிய மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக உயர்கல்வி தந்து வரும் ஆனந்தம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற வெற்றியாளர் விழாவில் பங்கேற்ற பழைய மாணவர்களுக்கு ஆனந்தம் செல்வகுமார் பரிசு வழங்கினார்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..