சென்னை பெரம்பலூரில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் வேன் கவிழ்ந்து காயம். இடம்: கோத்தகிரி சாலையில் பவானி சாகர் அணை காட்சி முனை. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.