குன்றத்தூர் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் செல்லும் புதிய பாலத்தின் கீழ் உள்ள மின்கம்பம் சாய்ந்து விழாமல் இருக்க கயிறு மூலம் பாலத்தின் மீது கட்டி வைக்கப்பட்டுள்ளது
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..