கோவை சாய்பாபா காலனி என் எஸ் ஆர் ரோட்டில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பழங்கள் மற்றும் இளநீர் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..