தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்திலிருந்து திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய மக்கள், பேருந்துகள் அதிக அளவில் இல்லாத காரணத்தால் வருகின்ற பேருந்துகளில் தள்ளுமுள்ளு நடத்தி ஏறுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது .
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..