லாஸ்பேட்டை ஏர்போர்ட் நுழைவாயில் அருகே உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தைச் சுற்றி பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பார்வையாளர் கேலரி அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..