மத்திய தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் எழுதிய தமிழ் கல்வெட்டுகள் புலப்படுகின்ற வணிக குழுக்கள் மற்றும் படைப்பிரிவுகள் - வரலாறு எனும் நூலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வெளியிட்டார். .இடம்: கோட்டூர்புரம், சென்னை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..