உலக புத்தக தினத்தை ஒட்டி மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் கோவை மீனாட்சி ஹாலில் புத்தக கண்காட்சி துவங்கியது. இதில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வமுடன் பார்வையிடும் பெண்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..