விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மிஸ் திருநங்கை அழகி போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சென்னையைச் சேர்ந்த சாக் ஷி இரண்டாம் இடம் புதுச்சேரி சேர்த்த (இடது) வர்ஷா மூன்றாம் இடம் பிடித்த தூத்துக்குடியை சேர்ந்த சுபப்பிரியா. (வலது)
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..