இலங்கையில் நடைபெறுகின்ற 60 வயதிற்கு மேற்பட்டோர் கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை மாஸ்டர்ஸ் புட்பால் கிளப் சார்பில் வீரர்கள்சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..