திருப்பூர் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுப்பதிவு மெஷின்கள் எல் ஆர் ஜி அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இரவு மின்னொளியில் ஜொலித்த ஓட்டு எண்ணிக்கை மையம்
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.