சாகச பயணம்: விழுப்புரத்தில் மாலை பொழுதில் இருசக்கர வாகனத்தில் குடும்ப உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு சாகச பயணத்தில் செல்லும் குடும்ப தலைவர். இடம் : விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம்
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை