லோக்சபா தேர்தல் நடந்தது வாக்குப்பதிவு நடைபெற மாலை ஆறு மணிக்கு முடிவடைந்தது போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை கேட் மூடப்பட்டது இடம் திருவள்ளுவர் அடுத்த சிறுவனூர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..