இன்றைய போட்டோ
கோவை பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பெட்டிகள் பல போலீஸ் பாதுகாப்புடன், கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, அதனை ஸ்டாரங் ரூமில் அடுக்கி வைக்கப்பட்டதை தேர்தல் நடத்தும் அதிகாரி கிராந்தி குமார் பார்வையிட்டார். அருகில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர்
19-Apr-2024
இன்றைய போட்டோ15-Mar-2026

2/

3/

4/

5/

6/

7/

8/
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலான மேம்பால ரயில் வழித்தடம், பரங்கிமலை வரை விரிவுபடுத்தப்பட்டு, ரயில் சேவை துவங்கியது. இதன் வாயிலாக மேம்பால ரயில் மெட்ரோ ரயில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை இணைக்கும் மையமாக பரங்கிமலை மாறியிருப்பது பயணியரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இடம்: புழுதிவாக்கம், சென்னை.
15-Mar-2026

9/
இன்றைய போட்டோ14-Mar-2026

10/

