லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் சென்னை, தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள வாக்கு மையத்தில் இருந்து ஓட்டு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..