லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டு சாவடிக்கு வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு புதிய வீல்சேரை பரிசோதனை செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்: பாரதி மகளிர் கல்லூரி, பிராட்வே.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..