இன்றைய போட்டோ

திருப்பூர் இந்திய கம்யூ, கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காந்திநகர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவர் வருவதற்கு 3 மணி நேரம் தாமதமானதால், அழைத்து வந்த பெண்கள் கலைந்து சென்றனர். அவர்களை பிரச்சார இடத்திற்கு செல்லுபடி மாவட்ட செயலாளர் நாகராஜ் கூறினார்.
15-Apr-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/
3/
4/
5/

6/

7/

8/

9/

10/

