இன்றைய போட்டோ

தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்கள் 100% வாக்களிப்பதை உணர்த்தும் வகையில் எலியட்ஸ் கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது இதில் கையெழுத்து பிரச்சாரத்தில் பொதுமக்களுடன் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தென் சென்னை லோக் சபா தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அமீத். இடம் : பெசன்ட் நகர்.
14-Apr-2024
இன்றைய போட்டோ19-Mar-2026
2/

3/

4/

5/

6/

7/

8/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

9/
10/

