லோக்சபா தேர்தலலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஆங்காங்கே பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை, ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..