கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மகளிர் உடன் ஊர்வலமாய் ஓட்டு சேகரித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அருகில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாவட்டத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..