கோவை அவிநாசி ரோடு இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்த வேட்பாளர் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிக்கொண்ட அ.தி.மு.க., பிரமுகர் அன்பரசு மற்றும் பா.ஜ., மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.