தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியல் பொருத்தும் பணி நடைபெற்றது அப்போது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை தலையணையாக பயன்படுத்தி தூங்கினார்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..