கோடைக் காலங்களில் வெயில் சுட்டெரித்தாலும் இதுபோன்று சாலையோரம் உள்ள மரங்களால் வெப்பம் குறைவது வழக்கம், இதுபோன்ற சில காட்சிகள் மரங்களின் தேவையை மனிதர்களுக்கு உணர்த்தினால் நன்று. இடம் : தரமணி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..