விழுப்புரம் -புதுச்சேரி சாலையில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம்அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதி அளித்த நிலையில் நான்கு சக்கர வாகனங்களும் வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.