லோக்சபா தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர் ஷஜீவனா தலைமையில் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் வைக்கப்பட்டது
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..